Advertisement

Responsive Advertisement

ஒரு சின்ன இன்ட்ரோ

 வணக்கம் நட்புள்ளங்களே..

நான் செவ்வந்தி.. நான் ஒரு Crazy writter.. தமிழ்ல நாவல்கள் நிறைய எழுத ஆசைப்படுறேன்.. எனது கதைகள் வாசகர்களை புது உலகத்திற்கு கூட்டி செல்லும்ன்னு நம்புறேன்..

நிறைய நிறைய காதல் கதைகள் எழுதணும்ன்னு ஆசைப்படுறேன்.. அதுக்கு உங்க ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியமா வேணும்.. கதை பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் பண்ணுங்க.. மேலும் மேலும் கதைகளை படிக்க பாலோவ் பண்ணுங்க.. அப்படி இல்லன்னா கூட இந்த ப்ளாக்கை உங்க கலெக்சன்ல சேவ் பண்ணி வச்சிக்கங்க.. 

உங்களுக்கு கதைகள் பிடிச்சிருந்தா மறக்காம உங்க பிரெண்ட்ஸோடு ஷேர் பண்ணுங்க.. நீங்க செய்ற ஒரு ஷேர் எனக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும்...

நன்றிகளுடன் செவ்வந்தி துரை..

Post a Comment

2 Comments

  1. i support you.. keep writing keep rocking mam

    ReplyDelete
  2. ஆதரவு உண்டு சகி

    ReplyDelete